Skip to product information
1 of 4

Dr. Star Anand Ram

ஸ்ரீ குபேர கஜானா | Shri Kubera Treasury

ஸ்ரீ குபேர கஜானா | Shri Kubera Treasury

Regular price Rs. 12,650.00
Regular price Rs. 15,000.00 Sale price Rs. 12,650.00
Sale Sold out
Shipping calculated at checkout.

ஸ்ரீ குபேர கஜானா
மாயன் வாஸ்து பணப்பெட்டி

16 விதமான பண வசிய சூச்சம பொருள்களுடன் CASH BOX

தேக்கில் செய்யப்பட்ட
பண ஆகர்சன யந்திரம் பதிக்கப்பட்ட
தன ஆகர்சன மந்திர உரு ஏற்றிய பணப்பெட்டி

பணம் வீட்டில் தங்க
விரைய செலவை தடுக்க
குபேரகடாச்சம் கிடைக்க
பணம் பெருக

பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது.

அத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க வேண்டுமென்றாலும், அதற்குப் பணம் தேவையாயிருக்கிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. வாஸ்துவும் பணமும் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். வாஸ்துபடி பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் வடக்குச் சுவர் ஜன்னலுடன் சேர்ந்து இருக்க வேண்டும். 

பணப்பெட்டியை வடக்கில் வைக்கலாம். தென் மேற்கு மூலையில் வைப்பது மிகவும் சிறந்தது. தென் கிழக்கில் வைத்தால் அதிக செலவைத் தரும். வட கிழக்கில்  லாபம் தராது. 
 
பணம், நகைகள் இவற்றை வைக்கும் அலமாரி அல்லது இரும்புப் பெட்டியை தென் மேற்கு அறையில் தெற்கு பக்கமாக வைக்கலாம். இவை வடக்கு, கிழக்கு  முகமாக இருக்கும்படி அமைக்கலாம். இவற்றை தரைக்கு சற்று உயரமாக வைக்க வேண்டும். அல்லது மரத்தால் செய்த 1 அடி உயரமான நாற்காலி செய்து அதன்  மேல் நிலையில் அலமாரி அல்லது இரும்புப் பெட்டியில் பணம் வைக்கும் பெட்டியை வடக்கு அல்லது கிழக்கு முகமாக பார்த்து வைக்கலாம்.
 
அதில் வைக்கும் பணம் தங்கும், வீண் செலவைத் தராது. வடக்கு அறையில் வடமேற்கில் வைக்கலாம். வடக்கு அல்லது கிழக்கு முகமாக திறக்கும் நிலையில் வைப்பது இன்னும் சிறப்பாகும். சிலருக்கு எந்த திசை என்று சரியாக கனிக்கத் தெரியாது. இவர்கள் வாஸ்து ஜோதிடரை அணுகி சரியான திசையை பின்பற்றலாம்.

பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பணத்துக்கு நாம் அடிமை ஆகாமலும் நமக்குப் பணத்தை அடிமையாக்காமலும் ஒரு நண்பனைப்போல் பணத்தை பாவித்தோமென்றால், பணம் எப்போதும் நம்மைவிட்டுப் போகாமல் தங்கியிருக்கும்"

தேவைப்படுவோர்கள் தொடர்புகொள்ளவும் உங்கள் பெயருக்கு மந்திர உரு ஏற்றி தரப்படும்
786 886 8899

தேக்கு மர பண பெட்டி
16 விதமான செல்வ வசிய பொருள்கள் வைத்து குபேர பூஜை செய்து அனுப்பப்படும்

பச்சை நிற பணப்பை | Green Gents / Ladies Purse

இது பச்சை நிறத்தில் உள்ள தோலில் தயாரிக்கப்பட்டது. இந்த பணப்பையின் உள்ள இதற்குள் பணத்தை ஈர்க்க கூடிய ஒரு எந்திரமும் பணத்தை தங்க வைக்க கூடிய ஒரு எந்திரமும் வைக்கப்பட்டுள்ளது. ஒரு சூச்சமமான சாவியும் இதற்கு வைத்து தருகின்றோம்.
இதை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களிடம் பணப்புழக்கம் அதிகம் இருக்கும்.
இந்தப் பணப்பையை புனுகு தடவி பூஜையில் வைத்து மிக சூட்சுமமாக உங்களுக்குத் தருகின்றோம்.

பணப்பை பயன்கள்:
பணப்புழக்கத்தை அதிகரிக்கும்
விரயச் செலவை தடுக்கும்
பணத்தை ஈர்க்கும்
பணத்தை தங்க வைக்கும்

குபேர எண் யந்திரம் வைத்து புனுகு பூஜை செய்து தன ஆகர்சன மூலிகையுடன் செல்வ வசிய பொருள்கள் வைத்து குபேர பூஜை செய்து அனுப்பப்படும்

View full details