Punugu | வசிய புனுகு
Punugu | வசிய புனுகு
வசிய புனுகு
புனுகு பூனையில் இருந்து கிடைக்கும் சுத்தமான ஓரிஜனல் புனுகின். மகத்துவம் பற்றி அனைவரும் அறிய சித்தர்களின் குரலில் பகிர்கிறேன்.
புனுகின் பலன்கள் :
1.முக வசியம் தரும்
2.ஜன வசியம் தரும்
3.செல்வ ஆகர்ஷனம் கிட்டும்
நெற்றியில் பொட்டு போல் வைத்துக் கொள்ளலாம் குழந்தைகள் கண்தீருஷ்டி, பாலரீஷ்டதோஷம், குழந்தைகள் சீறி அழுதல், குழந்தைகள் உடன் நல்ல vibration உடன் இருக்கவும்.
வியாபாரம் தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை கவர நல்ல முகவசியம் கிடைக்கும்.
வியாபார கல்லாபெட்டி, வீட்டில் பீரோ, பர்ஸ் போன்றவற்றில் வைத்துக் கொள்ள தண ஆகர்ஷனம் கிடைக்கும்.
புனுகுடன் கல் உப்பு, கிராம்பு, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் போன்ற வஸ்துகளை மஞ்சள் நிற பையில் சேர்த்து வைத்துக் கொள்ளவும் பணத்தை அதில் வைத்துக் கொள்ள வீண்பண விரையம் தடைப்படும்.
கடையில் கிடைக்கும் புனுகால் பலன் குறைவே. அவை பெரும்பாலும் மெழுகு உடன் வாசனை திரவியங்கள் சேர்ந்ததாகவே இருக்கும்.
சுத்தமான புனுகு கண்டறியும் முறை:
துணி ஊசியை நெருப்பில் நன்றாக காய்ச்சி புனுகின் மேல் வைக்க நல்ல புகையுடன் நல்ல நறுமணம் வீசும்.
மாறாக புகை குறைவாகவோ, துற்நாற்றமும், புனுகு கருகினால் அது போலி.