பீஸ் பிரேசிலட் | Peace Bracelet
பீஸ் பிரேசிலட் | Peace Bracelet
பீஸ் பிரேசிலட் | Peace bracelet
அருட்பெருஞ்சோதி ஆனந்த வணக்கம் மன அமைதி என்பது ஒவ்வொரு நபருக்கும் தேவைப்படக் கூடிய ஒரு விஷயம் மனம் அமைதியாகி விட்டாள் நாம் நினைக்கக் கூடிய எதையும் நம்மால் அடைய முடியும் சாதிக்க முடியும் அந்த மனம் சஞ்சலமாக ஆவதற்கும் மனம் குழப்பங்கள் ஆவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன அந்த மனதை கண்ட்ரோல் செய்வதற்காக மனதை அமைதிப்படுத்துவது அதற்காக மனதை சமநிலை வைப்பதற்காக சீனர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு சூட்சமமான வெள்ளை நிறக் கற்களால் உருவாக்கப்பட்டது தான் பீஸ் பிரேசிலட் என்கின்ற இந்த பிரேசிலட்.
இந்த பிரேசிலட் யாரொருவர் வலது கையில் தொடர்ந்து போட்டுக் கொண்டே இருக்கிறார்களோ அவர்களை அறியாமல் அவர்கள் மனது அமைதியாகும் அவர்களது ஆனந்தப்படும் அவர்கள் நினைத்த காரியம் எதுவாக இருந்தாலும் சரி பதட்டம் இல்லாமல் நிதானமாக தெளிவாக விழிப்புணர்ச்சியுடன் அவர்கள் அந்த வேலையை செயல்திறன் மிக்கதாக செயல்படுத்த முடியும் ஒவ்வொரு மனிதனுமே மன அமைதி செயல்பட்டாலே போதும் அவர்கள் நினைத்தது எதுவாக இருந்தாலும் சரி அவர்கள் அதை அடைய முடியும்.
இந்த பிரேஸ்லெட் யார் பயன்படுத்தலாம் யாரொருவர் மனபதட்டம் அடைந்து கொண்டே இருக்கிறார்களோ கோபம் அதிகமாக வந்து கொண்டே இருக்கிறார்களோ மனக்குழப்பங்கள் இருக்கின்றதோ எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகிறதோ அவர்கள் அனைவருமே இதை அணியலாம் இதை அணிந்து கொண்டால் ஒரு ஆன்மீக அதிர்வலைகளை நம்மால் உணரமுடியும் மன அமைதி அடைவதை நீங்கள் கண்ணால் பார்க்க முடியும் மணி பிரேஸ்லெட் டை அனைவரும் பயன்படுத்திக் வளம் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றேன் இதை அமைதிக்கான அன்புக்கான மந்திர ஜபம் செய்து இயந்திரத்துடன் வைத்து உங்களுக்காக அனுப்பி விடுகின்றோம் வாங்கி பயன் பெறுங்கள் வாழ்க வளமுடன்
This Price is Only applicable for Indian Regional Customers!