Skip to product information
1 of 6

Dr. Star Anand Ram

பச்சை குங்குமம் | Green kungumam (2 Pack)

பச்சை குங்குமம் | Green kungumam (2 Pack)

Regular price Rs. 500.00
Regular price Rs. 600.00 Sale price Rs. 500.00
Sale Sold out
Shipping calculated at checkout.

பச்சை நிற குபேர குங்குமம்

தன ஆகர்சன யந்திரத்தில் வைத்து 100008 முறை குபேர ஆகர்சன மந்திர உரு ஏற்றி ஸ்ரீ குபேர பீட பிரசாதம் அனுப்படும்.

பச்சை நிறம் குபேரனுக்கு உரியது.

பச்சை நிறம் பசுமை, வளத்தினை குறிக்கின்றது. பச்சை நிறம் குபேரருக்கு உரியது. பச்சை நிற குங்குமத்தில் குபேரன் அருள் பரிபூரணமாய் நிரம்பி வழிகின்றது. தினமும் பச்சை நிற குங்குமத்தினை இட்டுக்கொள்வதால் குபேரன் அருள் கிட்டும். செல்வ சம்பத்தும் கிட்டும்.

நம் நெற்றியில் வைக்கும் சாதாரண குங்குமத்தை போன்று இந்த பச்சை நிற குங்குமத்தையும் தினமும் வைத்துக் கொள்ளலாம்.

பச்சை நிற குங்குமத்தை தொடர்ந்து 41 நாட்கள் வைப்பது நல்ல பலனைத் தரும். எப்படிப்பட்ட கஷ்டங்களையும் தீர்க்கும் சக்தி இந்த குங்குமத்திற்கு உண்டு. தொடர்ந்து பச்சைநிற குங்குமத்தை இட்டுக்கொண்டு வந்தால் வீட்டிலிருக்கும் பணப்பிரச்சனை, மனக்கஷ்டம், குழந்தைகளின் கல்வித்தடை, கடன் தொல்லை, சண்டை சச்சரவுகள், திருமணத்தடை நீங்கும், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எந்த ஒரு காரியமும் விரைவாக வெற்றி அடைய வேண்டுமென்றால் இந்த பச்சை நிற குங்குமத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

பச்சை என்பது உலகில் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு நிறம். இது வளத்தின் நிறம் இந்த நிறத்தை நாம் வைத்துக் கொண்டால் நமக்கு வளம் என்ற செல்வம் கிடைக்கும்.

அதனால்தான் நாங்கள் பணவளக்கலை என்ற பயிற்சியில் பச்சைநிற சூட்சம தியானத்தை சொல்லித் தருகின்றோம். இந்த பச்சை நிற தியானம் செய்யும் போது இயல்பாகவே இந்த உலகத்தில் உள்ள செல்வ வளத்தை நாம் மனதாலும் சுவாசத்தாலும் உள்ளே இழுக்க முடியும்.
இந்த பச்சை பொட்டை நாம் நெற்றியில் வைத்துக் கொண்டு எங்கெங்கு செல்கின்றோமோ இந்த பச்சை பொட்டு செல்வ வளத்திற்கான வசனத்தை ஈர்த்து தரும். அந்த ஆபரேஷன் அதற்காகத்தான் நான் இந்த பச்சை பொட்டை நெற்றியில் வைத்துக் கொள்கிறோம்.
வெள்ளை நீர் அதாவது திருநீர் முக்தியைத் தரும். சிவப்பு நீர் சக்தியைத் தரும் பச்சை நீர் செல்வத்தை தரும்.
இந்தப் பச்சைப் பொட்டை தினமும் வைப்பதன் மூலமாகநீங்கள் செல்வ கடாட்சத்தை பெறுவீர்கள். உங்களுக்கு செல்வ ரீதியான ஏதேனும் காரியத்தடைகள் இருந்தால் அது விலகும்.
பச்சை பொட்டும் பண வரவும்

பச்சை பொட்டிருக்கும் பண வரவிற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா பச்சை என்பது இயல்பாகவே வசீகரத் தன்மை உடையது உலகில் இயற்கையாய் வெளிப்படுத்தக்கூடிய நிறம் பச்சை மருத்துவர்கள் பச்சை நிறத்தை அவர்களின் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்துகிறார்கள் காரணம் பச்சை என்பது மனதை அமைதிப்படுத்தும் பச்சை என்பது நோயை தீர்க்கும் பச்சை என்பது வசீகரத்தை ஏற்படுத்தும் அந்த பச்சை பொட்டிய மூலிகைகளை வைத்து உருவாக்கி அதை உங்களுக்கு நான் அக்ஷய சென்டர் மூலமாக தந்து வருகின்றேன். நிச்சயமாக உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும் அவசியத்தையும்  ஏற்படுத்தித் தரும்.

View full details