Diwali Kit Gubera Special 2024
Diwali Kit Gubera Special 2024
HAPPY DIWALI 2024
தீபாவளியின் சக்தி மிக்க செல்வங்கள் உங்களை நோக்கி வருகிறது | Diwali Kit is Coming for You
அருளும் பொருளும் உங்கள் இல்லத்தில் பெருகட்டும்
ஜெய் குபேர ஜெய் ஆனந்தம்
செல்வம் கொழிக்கும் ஸ்ரீ ஸ்ரீ குபேர லட்சுமி ஐஸ்வர்ய தீபாவளி கிட்
(தீப லட்சுமியை வணங்க துவங்கும் நாள் தீபாவளி)
ஆனந்த வணக்கம்,
தீமையை அழித்து நன்மையை தரும் ஒளி நாள் தீபாவளி. ஸ்ரீ குபேர ஸ்ரீமகாலட்சுமி பூஜை சூட்சமமான பொருட்களை வைத்து பூஜை செய்து எந்திர மந்திரங்கள் மூலமாக குபேர பதவியை அடைந்த நாள் தீபாவளி. அந்த நன்னாளை முன்னிட்டு 51 நாட்கள் பூஜையில் வைத்து லட்சத்து எட்டு முறை மந்திர ஆகர்ஷனம் செய்து 18 விதமான சக்தியூட்டப்பட்ட ஆன்மீக சூட்சும பொருட்களை நமது ஸ்ரீ குபேர குருஜி, அக்ஷயம் டிவைன் சென்டர் மூலமாக கடந்த 9 ஆண்டுகளாக வழங்கி வருகிறார்.
21 விதமான செல்வ வசிய பொருள்கள் வைத்து
27 நட்சத்திர ஆகர்சன விருட்ச பூஜை செய்து
51 நாட்கள் 100008 முறை தன ஜன பண வசிய மந்திர ஜெபம் செய்து
உங்களுக்காக தீபாவளி லெட்சுமி குபேர பூஜை கிட் வீட்டுக்கே அனுப்படும்
🔮பயன்கள் 🔮
🌼குபேர கடாச்சம் பெருகும்
🌼வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும்
🌼இல்லத்தில் குல தெய்வ வசியம் உருவாகும்
🌼காரிய தடை சரியாகும்
🌼கடன் பிரச்சனை பண பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்
🌼விரைய செலவு சரியாகும்
இதில் தரப்படும் சூச்சம பொருள்களை வைத்து 48 நாட்கள் இல்லத்தில் பூஜை செய்தால் நிச்சயமாய் நல்லது நடக்கும் பூஜை செய்யும் வழிமுறை புத்தகமும் இதில் அனுப்பி வைக்கப்படும்
1 ஸ்ரீ ஐஸ்வர்ய குபேர படி
2 ஸ்வர்ண வசிய மூலிகை பை
3 மணி அம்சா பிரேஸ்லெட்
4 குபேர எண் யந்திர பச்சை விளக்கு
5 தன ஈர்ப்பு குபேர பொட்டு
6 கிரீன் தாரா தேவதை மோதிரம்
7 Money healing perume
8 சகல காரியசித்தி பட்சி யந்திரம்
9 பிரபஞ்ச வசிய காரிய சித்தி ரசமணி
10 தாமரை மணிமாலை 108
11 சீனர்களின் தேவதை அதிஷ்ட காசு
12 குபேர லெட்சுமி பூஜை புத்தகம்
13 ஐஸ்வரேஸ்வர் மூலிகை வாசல் பொடி
14 அக்னி கோத்திர மூலிகை ஊதுபத்தி
15 தங்க ஆகர்ஷண மூலிகை மலர்மருந்து
16 பன ஈர்ப்பு நட்சத்திர யந்திரம்
17 தன ஆகர்ஷண சங்கல்ப போஸ்டர்
18 சொர்ண வராகி தன ஜன பண லிகித ஜபம் மந்திரம்
19 ஐஸ்வர்ய வலம்புரி கூம்பு சங்கு பிரமிடு சங்கு
20 செம்பு பாத்திர கங்கை தீர்த்தம்
21 தனிப்பட்ட நட்சத்திர வசிய காமதேனு தாயத்து
💎அன்பளிப்பு 💎
முதல் 48 நபர்களுக்கு + Perumal pendant free
மேற்கண்ட பொருட்களை வைத்து மந்திரம், இயந்திரங்களால் 51 நாட்கள் சக்தியூட்டப்பட்டு உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். இதை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நீங்கள் கொடுக்கும் காணிக்கையிலிருந்து அக்ஷயம் டிவைன் சென்ட்ரால் செய்யப்படும். மிகக் குறைந்த விலையில் குறைந்த நபர்களுக்கு மட்டுமே வழங்க இருக்கின்றோம். உங்கள் பெயர் மற்றும் ராசி நட்சத்திரத்தை கூறி முன்பதிவு செய்து கொள்ளுங்கள். முன் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை.
எதை நாம் பார்க்கிறோமோ, வாழ்த்துகிறோமோ, வணங்குகிறோமோ, நன்றி தெரிவிக்கின்றோமோ, வணங்குகிறோமோ அதை நாம் வாழ்வில் அடைந்தே தீருவோம்.
அவ்வாறு செல்வத்தை அடைய ஸ்ரீ குபேர லட்சுமி தீபாவளி கிட் வாங்கி பயன் பெறுங்கள்.
2024 இந்த ஆண்டு 250 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது ஆகையால் உடனே உங்கள் பெயரை பதிவு செயயுங்கள்
வாழ்க பணமுடன்