Skip to product information
1 of 4

Dr. Star Anand Ram

Karungali Bracelet

Karungali Bracelet

Regular price Rs. 800.00
Regular price Rs. 1,200.00 Sale price Rs. 800.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Material

கருங்காலி பிரேஸ்லெட்

சகல தோஷத்தை போக்கி சகல ஐஸ்வர்யாதை தரும் கருங்காலி பிரேஸ்லெட்

ஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, கருங்காலி பிரேஸ்லெட்

மதுரைக்கு அருகில் இருக்கும் பழமையான வீடுகளில் தூணாக உலக்கையாக கதவாக இருந்த ஆற்றல் மிக்க கருங்காலி மரத்தில் இருந்து சுத்தி செய்து மந்திர உரு ஏற்றிய கருங்காலி மாலை கருங்காலி பிரேஸ்லெட் கருங்காலி ருத்ராச்சம் நமது அக்சயம் டிவைன் சென்டரில் உங்கள் ராசி நட்சரத்திற்கு பூஜை செய்து சூச்சம மந்திரத்துடன் தரப்படும்

கருங்காலியின் ஆன்மிக மருத்துவ பயனை இப்போது பார்ப்போம்

கருங்காலி ஒரு பழமையான மர வகையை சார்ந்தது. பல ஆண்டுகள் வாழ்ந்த மரத்தின் நடுப்பகுதி மிகவும் சக்தி வாய்ந்ததாக கருமையாக இருக்கும். அப்படி கருமையான நடுப்பகுதியை வெட்டி நம் தேவைக்கு ஏற்ப சுவாமி சிலைகள், வீட்டு உபயோக பொருட்கள் செய்யப்படுகிறது.

குறிப்பாக பழைய காலத்தில் உலக்கை கருங்காலி மரத்தில் தான் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். இப்போது விலை உயர்வினால் வேறு சில மரங்களினால் செய்யப்படுகிறது.

அந்த காலத்தில் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள் எல்லாம் கருங்காலி மரத்தில் செய்யப்பட்டவை. குழந்தைகள் கடித்து விளையாடினால் கூட உடலுக்கு தீங்கு விளைவிக்காது

ஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, கருங்காலி பிரேஸ்லெட்.

இந்த கருங்காலி பிரேஸ்லெட் அணிந்து கொள்ளும் பொழுது நம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும்.

 

View full details