செல்வங்கள் குவிய இந்த 7 கோவிலுக்கு சென்று வந்தால் போதும் அற்புதம் ஏற்படும் | ருண நிவர்த்தி யாத்திரை
ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே
கடந்த ஒவ்வொரு ஆண்டுமே. அந்தந்த ஆண்டின் முக்கிய பரிகார ஏழு திருத்தலங்களுக்கு நமது அன்பர்களை நேரடியாக நான் கூட்டிக் கொண்டு சென்று அங்கிருக்கும் கோவிலின் சூட்சுமங்களை சொல்லித் தந்து மந்திர ஜபங்கள் செய்து வழிபாடுகள் செய்து வருகின்றோம்.
இந்த ஏழு திருத்தலங்களுமே பல்வேறு விதமான சூட்சமங்கள் நிறைந்த திருத்தலங்கள். இந்த ஏழு கோயில்களுமே சித்தர்கள் வழிபட்ட பழமையான கோயில்கள்.
இந்தக் கோவில்களின் சிறப்பு
✅️வியாபார தடைகள் சரியாகும்
✅️ திருமணத்தடைகள் சரியாகும்
✅️ வியாபாரத்தில் செல்வம் பெருகுவதற்கு
✅️ குடும்பத்தில் ஆனந்தமும் நிம்மதியும் பெருகுவதற்கு
இந்த ஏழு திருத்தலங்களும் செல்வதற்குமுன் மிக சூட்சமமான முறையில் கஜபூஜை சுதர்சன ஹோமம் மூலிகை பூஜை என செய்து அவர்களை அழைத்து செல்கின்றேன்.
மாகளய அம்மாவாசை முடிந்தபிறகு அக்டோம்பர் 7ஆம் தேதி இந்த யாத்திரையை முடிவு செய்துள்ளோம்.
மேலும் இந்த ஏழு திருத்தலங்கள் யாத்திரையில் நீங்களும் கலந்து கொள்ள விரும்பினீர்கள் என்றால் கீழே உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
+91- 7868868899