வேண்டும் வேண்டும்

வேண்டும் வேண்டும்

வேண்டும் வேண்டும்

நல்ல ஆனந்தம் தரும் அனைத்தும் வேண்டும்

வேண்டும் வேண்டும்

வேண்டாம் வெறுப்பாய் பேசாத உறவு வேண்டும்

வேண்டும் வேண்டும்

என் தாயே என் கருவில் சுமக்க வேண்டும்

வேண்டும் வேண்டும்

என்னை நான் குழந்தையாய் பார்க்கவேண்டும்

வேண்டும் வேண்டும்

என் தாரத்தின் முத்தம் தினமும் வேண்டும்

வேண்டும் வேண்டும்

நாலும் புத்தகம் படிக்க வேண்டும்

வேண்டும் வேண்டும்

நல்லோர் சொல் கேட்க

வேண்டும் வேண்டும்

நாலு பேருக்கு நல்லது சொல்ல வேண்டும்

வேண்டும் வேண்டும்

என்னுள் என்னை உணர வேண்டும்

வேண்டும் வேண்டும்

அன்பாய் மட்டும் வாழும் தேசம் வேண்டும்

வேண்டும் வேண்டும்

நல்ல தமிழ் கற்க வேண்டும்

வேண்டும் வேண்டும்

வறுமையே இல்லா உலகம் வேண்டும்

வேண்டும் வேண்டும்

வளமையான உலகம் படைத்திட வேண்டும்

வேண்டும் வேண்டும்

எண்ணம் போல் வாழ வேண்டும்

வேண்டும் வேண்டும்

பச்சை சூழ் மலைகளில் கரைய
வேண்டும்

வேண்டும் வேண்டும்

சித்தன் புகழ் தினமும் பேசவேண்டும்

வேண்டும் வேண்டும்

உலக நன்மை பெற வாழ்தல் வேண்டும்.

வேண்டும் வேண்டும்

சிவனின் பாதத்தில் அடைக்கலம் வேண்டும்

வேண்டும் வேண்டும்

இப்பிறவிலேயே சித் சத் ஆனந்தம் ஆக வேண்டும்

வேண்டும் வேண்டும்

வேண்டும் வேண்டும் என கேட்கா உள்ளம் வேண்டும்

Back to blog