வேண்டாம் வேண்டாம்

வேண்டாம் வேண்டாம்

வேண்டாம் வேண்டாம்

இந்த வாழ்வே வேண்டாம் இறையை உணராவிட்டால்

வேண்டாம் வேண்டாம்

குடும்பமே வேண்டாம் இன்பத்தையும் துன்பதையும் பகிரா விட்டால்

வேண்டாம் வேண்டாம்

பணமே வேண்டாம் இல்லாதவர்களுக்கு கொடுக்கவில்லை என்றால்

வேண்டாம் வேண்டாம்

மழையே வேண்டாம் நல்லோர் இல்லாத நாட்டுக்கு

வேண்டாம் வேண்டாம்

உறவுகள் வேண்டாம் உள்ளம் இல்லாவிட்டால்

வேண்டாம் வேண்டாம்

நண்பர்களே வேண்டாம் உள் ஓன்று வைத்து புறம் ஓன்று பேசினால்

வேண்டாம் வேண்டாம்

எதிர்மறை எண்ணங்கள் கொண்டோர் கண்ணில் இந்த பதிவு படவே வேண்டாம்

வேண்டாம் வேண்டாம்

சிவ{என்}னை உணரால் விட்டால் இந்த பிறப்பே

வேண்டாம்

வேண்டாம் வேண்டாம்

அன்பு இல்லா மனிதனே கண்ணில் படவேண்டாம்

வேண்டாம் வேண்டாம்

Back to blog