ஓம் நட்சத்திர தேவாய நமோ நம
ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே
அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை
27 நட்சத்திர யோக சாஸ்திரம்
ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாத ஜோதிட அடையாளம் நட்சத்திரமாகும். ஒருவன் பிறக்கும்போதே நட்சத்திரத்துடன் இணைகிறான். அவனுக்கு உலகத் தொடர்பையும் நட்சத்திரமே ஏற்படுத்தித் தருகிறது. நமது வளி மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களைச் சந்திரன் கடந்து செல்லும் கணக்கை வைத்தே நாம் ஜாதகம் கணிக்கிறோம்.
லக்னம் என்பது உயிர். ராசி என்பது உடல். அப்படியென்றால் நட்சத்திரம்? அதுதான் நம் மூளை.
நம் வாழ்வில், நடக்கின்ற விஷயங்கள் அனைத்தும் ராசியால் நடக்கிறது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில், நாம் எந்த நட்சத்திரமோ அந்த நட்சத்திரம் தான், நம் வாழ்வின் செயல்கள் அனைத்திற்கும் காரணம்.
ஒரே ராசியில் பிறந்த இரண்டுபேர். ஆனால் அவர்களுக்கு மாறுபட்ட பலன்களும் நன்மைகளும் தீமைகளும் செல்வங்களும் இருப்பது ஏன்?
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரம் வழியாகவே திருமணப் பொருத்தம் பார்க்கிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் ஒருவருக்கு முதல் தசை எது எனக் கணிக்கிறோம். சந்திரன் இருக்கும் இராசிப்படிதான் கோச்சார பலன்களைப் பார்க்கிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தைச் சொல்லித்தான் கோயிலில் அர்ச்சனை, வழிபாடுகள் செய்கிறோம்.
ஒரு ராசிக்குள் மூன்று நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் தனித்தனியேயான குணங்கள் உண்டு. ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் இருக்கின்றன. ஒரு நட்சத்திரத்தின் ஒவ்வொரு பாதமும் ஏகப்பட்ட வித்தியாச குணங்களைக் கொண்டவை. இந்த நட்சத்திரமானது, தன் குணங்களுடன் ராசியின் குணத்தையும் சேர்த்து உள்வாங்கிக் கொண்டு, பலன்களையும் செயல்களையும் வெளிப்படுத்துகின்றன. ஆக, நட்சத்திரங்களே மிக மிக முக்கியம்
இந்நூலைத் தொகுத்துப் பதிப்பிக்கும் ஒப்பற்ற திருப்பணியை மேற்கொண்ட எமது குபேர குருஜியின் பெயரிலேயே ஸ்டார் இருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். ஆன்மீக அன்பர்கள் அறிந்து கொள்ள வேண்டிய 27 நட்சத்திரங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களும் அடங்கிய அரிய கருவூலமாக இந்நூல் விளங்குகிறது. ஒவ்வொரு ஆன்மீக அன்பர் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய சூட்சும நட்சத்திர நூல் இது. ஸ்ரீ குபேர குருஜியின் 25வது புத்தகம் இது
புத்தகத்தின் சிறப்பு
உங்கள் நட்சத்திரத்தின் சூச்சமங்கள் கற்க
உங்கள் நட்சத்திர நாளில் செய்ய வேண்டியது என்ன
எந்த நட்சத்திரத்துடன் நட்பு கொண்டாள் வெற்றி பெறலாம்
நட்சத்திரத்தின் குணம் என்ன, நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ப்ளஸ் மைனஸ் என்னென்ன, உங்கள் நட்சத்திரத்துக்கு நட்பு நட்சத்திரக்காரர்கள் யார் யார், யோகம் தரும் ரத்தினங்கள்
உங்களுக்கு எதிர்மறை நட்சத்திரம் என்ன
உங்கள் நட்சத்திர சித்தர் , பஞ்சபட்சி , பரிகார விருட்சம் , மலர் , தேவதை , அதிஷ்ட எண்கள் , நிறம் , அதிஷ்ட கல் மேலும் சொல்ல வேண்டிய வெற்றி மந்திரம்
என் இந்த புத்தகம் வாங்க வேண்டும்
உங்கள் பிறப்பு நட்சத்திர சூட்சுமம் கற்க
நட்சத்திரத்திற்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு
பிரபஞ்ச மண்டலத்தை புரிந்து கொள்ள
ஆன்மிக மெய்ஞ்ஞானத்தின் திறவுகோல்
உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய பொக்கிஷம் இந்த புத்தகம்
புத்தகத்தின் பெயர் - 27 நட்சத்திர யோக சாஸ்திரம்
பக்கங்கள் - 600 +
புத்தகத்தின் விலை - 700 அறிமுக விலை 500 மட்டுமே
27 நட்சத்திர யோக சாஸ்திரம் புத்தகத்தின் தொகை ஸ்ரீ குபேர பீடத்தின் நட்சத்திர விருச்சங்கள் உருவாக்க பயன்படுத்தப்படும் என்பதை ஆனந்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்
ஓம் நட்சத்திர தேவாய நமோ நம
நன்றி நன்றி நன்றி 🌞
வாழ்க வெல்க வளர்க 💸
வாழ்க பணமுடன் 💸
ஸ்ரீ குபேர குருஜி
Dr.Star Anand ram
ஸ்ரீ குபேர பீடம்
Akshyum Divine Center
Call - 786 886 8899